ஒரு சிலர்க்கு மட்டுமே .
நினைப்பெதெல்லாம் பார்ப்பதில்லை
பார்ப்பதெல்லாம் நினைத்ததுமில்லை
பார்க்கும் போது நினைப்பதுமும்
நினைக்கும் போதும் பார்ப்பதும்
நீ மட்டுமே!!!
ஒரு சில சமயம் - நினைக்கும் போதும் பார்க்கும் போதும் பேசும் போதும் - ஒன்றாய் இருப்பது நீ மட்டுமே.
ஒரு சில நொடிகள் என்றாலும் ஒரு யுகமே கடந்து செல்கிறது
.இது அரிது. அதிசயம்..
இந்த அனுபவம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை ...