உனக்கு தெரியாது தான்
உனக்கு தெரியாது தான்
இயற்கையை யாரு எல்லாம் ரசிப்பார்கள் என்று இயற்க்கைக்கு தெரியாது
மழையை யாரு எல்லாம் ரசிப்பார்கள் என்று மழைக்கு தெரியாது
பூக்களை யாரு எல்லாம் ரசிப்பார்கள் என்று பூக்களுக்கு தெரியாது
வானத்தை யாரு எல்லாம் ரசிப்பார்கள் என்று வானத்துக்கு தெரியாது
மலையின் அழகை யாரு எல்லாம் ரசிப்பார்கள் என்று மலைக்கு தெரியாது
---
அது போல
---
உன் அழகை யாரு எல்லாம் ரசிப்பார்கள் என்று உனக்கு தெரியாது
நீ தான் பிரபஞ்ச அழகி என்று இந்த பித்தன் பிதற்றுவதும் உனக்கு தெரியாது
என் மனசை பற்றி உனக்கு தெரியாது தான்