Saturday, March 24, 2007

உன் நினைவுகள்

என் மூளையில் உள்ள கோடிக்கணக்கான நியுரான் செல்களிலும்
உன்னை பற்றிய எண்ணங்களே நிரம்பி இருக்கின்றன.

என் இதயத்தில் நினைவுகளாய் இருக்கிறாயா என்று தெரியாது,
ஏனென்றால் நீ மட்டுமே என் எண்ணங்களை தெரிந்து கொள்ள் முடியும்.
இருந்தாலும் என்னால் சொல்ல முடியும்
என் ஒவ்வொரு இதய துடிப்பும் உன் பேரோட ஒலியே எழுப்புகின்றன என...!