இதயம்
என் இதயத்தில் எத்தனையோ பேர் வந்து போலாம் அவர்கள் நினைவுகள் அவ்வப்போது வந்து போகும். சந்தோசம் ஏக்கமும் வந்து வந்து போகும். ஆனால் நீ மட்டும் அத்தனையும் தாண்டி , அனைத்தயும் தாங்கி நிற்கும் இதயமாகவே இருக்கிறாய்
நான் முதன் முதலில் காதலித்த காதலுக்கும், என்னை முதன் முதலாய் காதலித்த காதலுக்கும் இடையே தொலைந்து போன என் மனதை (காதலை) தேடி.!!!