ஒவ்வொரு இதைய துடிப்பின் போதும்!!!
உன்னை நினைக்கையில் என்னை மறந்தேன்
ஒரு நாளாவது உன்னோடு வாழ வேண்டும் என்ற ஆசை இல்லை
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் உன்னை பார்க்க வேண்டும் தோன வில்லை
மனதுக்குள்ளே ஆயிரம் ஆயிரம் யுகமாய் இருக்கிறாய்,
இதயத்துள் பிரபஞ்சமாய் பரந்து இருக்கிறாய்
உன்னை பார்க்கையில் நான் மறத்து போனாலும் மறந்து போவேனா..
அளவே இல்லாத ஆனந்த்தில் உன்னை நினைக்கும் போது எல்லாம் ..ஒவ்வொரு இதைய துடிப்பின் போதும் ...